உலகதரம் வாய்ந்த ROOFING SHEET-கள் இனி உங்கள் வீட்டிலும் எங்கள் சொந்த தயாரிப்பில்... வெங்காயக் கொட்டகை, கோழிப்பண்ணை, மற்றும் வீடுகளில் கூரை அமைக்கும் அனைத்து சேவைகளும்.
எங்கள் சொந்த தயாரிப்பில் தயாராகும் உலகத்தர ரூஃபிங் ஷீட்களின் 4 முக்கிய நன்மைகள்:
High durability and anti-corrosive strength engineered to last for decades.
All-weather resistance built for extreme summer heat and heavy monsoon rains.
Fast, seamless, and precision-fitted installation by experienced engineers.
Low maintenance cost with long-lasting color-coated protective paint layers.
எங்களிடம் வெங்காயக் கொட்டகை அமைக்க தேவையான அனைத்து டிசைன்களிலும் உயர்தர ரூஃபிங் ஷீட் மற்றும் ஸ்கொயர் பைப்புகள் கிடைப்பதுடன், சிறந்த காற்றோட்ட வசதியுடன் கூடிய கூரை பிட்டிங் செய்து தரப்படும்.
கோழிப்பண்ணைகளுக்கு தேவையான குறைந்த வெப்பம் கடத்தும் ரூஃபிங் ஷீட்கள் மற்றும் கனரக டிரஸ் ஸ்ட்ரக்சர்கள் பயன்படுத்தி பண்ணை கூரைகள் நேர்த்தியாக அமைத்து தரப்படும்.
வீட்டு மொட்டை மாடி, கார் பார்க்கிங், மற்றும் வராண்டாக்களுக்கு தேவையான அனைத்து வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் அழகிய ரூஃபிங் ஷீட்கள் மற்றும் கேனோபி பிட்டிங் செய்து தரப்படும்.
அப்பல்லோ (APL Apollo) & ராய்பூர் (Raipur Steel) உயர்தர ஸ்கொயர் பைப்புகள் மற்றும் C/Z பர்லின்கள் கொண்டு கனரக தொழிற்சாலை ஷெட்டுகள் மற்றும் ஸ்ட்ரக்சர்கள் ஃபேப்ரிகேஷன் செய்து தரப்படும்.
கூரை அமைக்கத் தேவையான போல்ட், நட், EPDM ரப்பர் வாஷர் கொண்ட சுய துளையிடும் ஸ்க்ரூக்கள் மற்றும் கூரை சாமான்கள் அனைத்தும் எங்களிடம் கிடைக்கும். மேலும் வல்லுநர்களைக் கொண்டு 100% நேர்த்தியாக ஃபிட்டிங் செய்து தரப்படும்.
முகவரி (Address): ஆத்தூர் மெயின் ரோடு, காமராஜர் நகர், வேப்பந்தட்டை – 621 116, பெரம்பலூர் மாவட்டம்.
மின்னஞ்சல்: psgroupsroofingsheet@gmail.com
Mr. Partiban B.E. (CEO):
+91 87775
60977
Mr. D. Senguttuvan B.E. (Manager):
+91 96552
80448
Office Helpline:
+91 63836 60097